வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் பிரியாணி படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
அதேபோல் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த அஞ்சான் படமும் தோல்வியை தழுவியது. இதானல், இருவரும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று மாஸ் படத்தில் இணைந்துள்ளனர்.
இது குறித்து வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் ’என் படங்களின் எப்போதும் கிளைமேக்ஸில் இருந்து மற்றொரு கதை தொடங்குவது போல் தான் முடிப்பேன், அதேபோல் தான் மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்கள் இருந்தது, தற்போது மாஸ் படத்தின் கிளைமேக்ஸும் இப்படி தான் இருக்கும்’ என கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment