சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் ரசிகர்களால் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.
இதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் மிகவும் கிண்டல் செய்து பல கருத்துக்கள் வந்தது. இதற்கு லிங்குசாமி ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில், சூர்யா முதன் முறையாக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார்.
இதில் இவர் கூறுகையில் ”கீழே போனால்தான் மேலே வர முடியும். ஒவ்வொரு முயற்சியின்போதுமே வித்தியாசமாக இருக்கும் என்றுதான் தொடங்குகிறோம். ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘சிங்கம்’ மாதிரியான கதைகளைத் தேர்வு செய்ததும் நான்தான். ஆனால், சில நேரங்களில் எட்ட முடியாமல் போகிறது. அஞ்சானை மறக்கடிக்கும் முயற்சியாக மாஸைப் பார்க்கிறேன்.” என கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment