கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த 'கோச்சடையான்', 'லிங்கா' ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை.
லிங்கா படம் அதிக விமர்சனங்களை சந்தித்ததால், அடுத்த படத்தை தேர்வு செய்வதில் ரஜினி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க உள்ளதாக வெகு நாட்களுக்கு முன்னரே தகவல் வந்தது, ஆனால் இந்த படத்தை இயக்க போவது யார் என்பதில் ஒரு பெரிய போட்டியே நடக்கிறது போல் தெரிகிறது.
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, பி.வாசு, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய 7 பேரும் கதையை ரஜினியிடமும், தயாரிப்பாளரிடமும் கூறியுள்ளனர். ஷங்கர் அல்லது முருகதாஸ் - இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment