கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி, விரைவில் வெளிவர உள்ள கொம்பன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு மட்டுமல்லாது, படத்தை மீண்டும் சென்சாருக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை உருவாகியுள்ளது.
குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா, கொம்பன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிறுபான்மை மக்களை அவமதிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த வசனங்களை, படத்திலிருந்து உடனே நீக்க வேண்டும் மற்றும் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளித்த முறை தவறானது என்றும், படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்ப வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment