ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வெளிவந்த தீர்ப்பைக் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து இன்று கர்நாடக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது . இந்த முடிவின்படி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்யும் . தீர்ப்பு வந்து 3 மாதத்திற்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் . எனவே இந்த முடிவு 20 நாட்களுக்குல் எடுக்கப்பட்டுள்ளது .
இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா ஆகியோர் அரசுக்கு பரிந்துரைத்தனர் . இந்த அணியை அப்படியே சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவும் அனுமதி அளித்துள்ளனர் .
இது குறித்து வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியும் என கூறியுள்ளார். இவ்வாறு தடை விதித்தால் அவரது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க கூடும். இதனால் மீண்டும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்படுவார். கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளதால் தற்போது நடைபெற உள்ள ஆர்.கே . நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து எதிர்கட்சிகள் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கர்நாடக அரசின் முடிவு ஜெயலலிதாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:
Post a Comment