வெங்கட் பிரபு ஒரு இடத்தில் இருந்தாலே அங்கு கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நேற்று நடந்த மாஸ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு ஜாலியாக பல தகவல்களை கூறினார்.
இதில் இவர் பேசுகையில் ‘தமிழ் சினிமாவில் தற்போது நான் தான் லேண்ட் மார்க் இயக்குனர் என்று நினைக்கிறேன், அஜித்-50, யுவன்-100 இது மட்டுமில்லாமல் செல்வா மாஸ்டரின் 100வது படம் என அனைத்தையும் நான் தான் இயக்கினேன்.
இதோடு எடிட்டர் பிரவினின் 50 வது படம் மாஸ், அதேபோல் ஒளிப்பதிவாளர் RD.ராஜேசேகரின் 25வது படமும் மாஸ் தான். இனிமே நான் தமிழ் சினிமாவின் லேண்ட் மார்க் இயக்குனர்’ என கலகலப்பாக பேசினார்.

0 comments:
Post a Comment