பிரபல நடிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி தொலைக்காட்சி

இளைய தளபதி திருமலை படத்தில் சொல்வது போல் வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல, தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்த, அந்த Channel தற்போது சரிய தொடங்கியுள்ளது.

வருடா வருடம் விருது விழாவை பிரமாண்டமாக கொண்டாடும் இந்த தொலைக்காட்சி இந்த வருடம் ஏகப்பட்ட சொதப்பல்களுடன் இவ்விருது விழாவை முடித்துள்ளது.

இதில் பல பிரபலங்களை முறையாக வரவேற்கவில்லை, இதனால் கோபமடைந்த முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் விருதை வாங்காமலேயே சென்று விட்டார். மேலும், விருது நேர்மையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது தன் தவறை எண்ணி அந்த தொலைக்காட்சி முன்னணி நடிகர்கள் பலரிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றதாம். 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top