தலைவனாவது ரசிகனாவது....
''நான் காசுக்காக நடிச்சேன்;
நீங்க சந்தோஷத்துக்காகப் பார்த்தீங்க.
நமக்கு உள்ள உறவு அவ்வளவுதான்;
தியேட்டரோடு முடிஞ்சுபோச்சு.
சும்மா தலைவன் - ரசிகன்னு எல்லாம் சொல்லி ஏமாத்திக்காதீங்க.
குடும்பத்தைக் கவனிங்க. அதுதான் முக்கியம்!''
- தன்னைப் பார்க்க வெறியோடு வரும் ரசிகர்களுக்கு கவுண்டர் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்!

0 comments:
Post a Comment