எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது ?
பொதுவாக ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு திசை சிறந்தது என்கிறது சாஸ்திரம். அதாவது சாப்பிடும்போது கிழக்கு நோக்கியும், வேதம் சொல்லும்போது தெற்கு நோக்கியும் மூத்ர விஸர்ஜனம் செய்யும்போது வடக்கு நோக்கியும் கால்களை அலம்பும்போது மேற்கு திசை நோக்கியும் செய்வது உத்தமம் என்கிறது சாஸ்திரம்.
ஆயுஷ்யம் ப்ராங்முகோ புங்க்தே யசஸ்யம் தக்ஷிணா முக: ஶ்ரீயம் ப்ராத்ங்முகோ புங்க்த ருதம் புங்க்த உதங்முக:
என்ற ஸ்லோகத்தின் படி...
கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நீண்ட ஆயுள்
தெற்கு திசை .... நல்ல புகழ் கிட்டும்
மேற்கு திசை ....நிறைய செல்வம் கிட்டும்
ஆனால் எக்காரணம் கொண்டும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது என தெரிய வருகிறது.
0 comments:
Post a Comment