ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில் அதன் பயன்பாடுகள் முழுமையாக பலருக்கும் தெரிவதில்லை என்றே கூறலாம். இன்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் பெரும்பாலானோர் அதனினை அழைப்பு மற்றும் குறுந்தகவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் எனலாம்.
இங்கு ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும் என உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..
சென்சார்டிரோன்
ஒரு சென்சார் கம்ப்யூட்டர் என்பதோடு இது உங்களது சுற்றுச்சூழல் குறித்த தகவல்களை துள்ளியமாக வழங்கும். இதன் மூலம் வெப்பநிலை, காற்றோட்டம், காற்றில் இருக்கும் மாசு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
ஹோன்
இந்த ஆப் மூலம் தொலைந்த பொருட்களை கண்டறிய முடியும்.
பணம்
ஸ்கொயர் மூலம் பணபறிமாற்றங்களை உங்களது போனை கொண்டே செய்ய முடியும்.
கார்
காரின் ரிமோட் கீ செய்யும் அனைத்தையும் ஸ்மார்ட்ஸ்டார்ட் மூலம் செய்ய முடியும்.
தெர்மோஸ்டாட்
நெஸ்ட் தெர்மோஸ்டாட் மூலம் உங்களது ஐபோனுடன் இணைத்து வீட்டின் ஏசியை இயக்க முடியும்.
ட்ராக்கிங்
இந்த கருவியின் மூலம் குழந்தைகளை டிராக் செய்ய முடியும்.
க்ரெடிட் கார்டு
ஜியோடு உங்களது க்ரெடிட் கார்டு, மற்றும் இதர கார்டுகளை டிஜிட்டல் தகவல்களாக மாற்ற முடியும்.
விளக்கு
விமோ ஆப் மூலம் வீட்டில் இருக்கும் விளக்குகளை இயக்க முடியும்.
டிஜிபெட்ஸ்
இந்த கருவியின் மூலம் குழந்தைகளிடம் போனை வழங்கும் போது போனிற்கு பாதுகாப்பாக இருப்பதோடு இதனுள் இருக்கும் ஆப் பல அம்சங்களை வழங்குகின்றது.
லாக் லாகிட்ரான்
இதன் மூலம் வீட்டின் கதவை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும்.

நல்ல தகவல்கள்
ReplyDelete