உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள் !

இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ....?

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழி வகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ...?

இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவு ஆலயங்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top