நரைமுடியுடன் நடிக்கும் தைரியம் ஹாலிவுட் ஹீரோக்களுக்கு மட்டுமே உரிதானது. அந்த தலைக்கு 'சால்ட் அண்ட் பெப்பர்' ஸ்டைல் என்றுபெயர். ஆனால் இந்தியவில் மட்டும் ஹீரோக்களுக்கு வயது ஏறும் முடிமட்டும் கருமையாகவே இருக்கும், கல்லூரி மாணவராக கூட தயங்காமல் நடித்து ரசிகர்களை கொள்ளுவார்கள்.
இப்படி ஒரு நிலையை தமிழ்சினிமாவில் மாற்றியவர் நடிகர் அஜித். தனது ஒரிஜினல் தோற்றத்துடன் தைரியமாக நடித்து மங்காத்தா படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து ஆரம்பம், வீரம்என சால்ட் பெப்பர் ஸ்டைல் தலையுடனே வலம் வந்தார். தற்பொழுது நிறைய ஹீரோக்கள் சால்ட் பெப்பர் தலையுடன் நடிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், வட இந்தியஇணையதளம் ஒன்று சால்ட் பெப்பர் லுக்கில் எந்த நடிகர் அழகாக உள்ளார் என கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. இதில் நேற்று வரை அக்ஷய்குமார், அமீர்கான், மிலன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லோனி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி அஜித் முன்னணியில் இருந்தார். இன்று காலை நிலவரப்படி சுமார் 71% வாக்குகளுக்கு மேல் பெற்று அஜித் முதல் இடத்திலேயே தொடர்கிறார்.
இந்தி மொழி ஆதிக்கம் நிறைந்த இந்தியாவில், ஒரு வடஇந்திய இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது சாதாரணமானது அல்லது. அஜித்தின் துணிச்சலுக்கு கிடைத்த மகுடம் அது. இந்த கருத்துக்கணிப்பில்ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லோனியை அஜித் முந்தினாலும், போட்டியை நடத்தியது ஒரு இந்திய இணையதளம். அந்த இணையதளம் இந்திய அளவிலேயே புகழ்பெற்றது.
இதே கருத்து கணிப்பை ஹாலிவுட் மீடியாக்கள்நடத்துமா? அதில் அஜித் முன்னணி இடத்தை பிடிப்பாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

0 comments:
Post a Comment