தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்திற்காக உடலை வருத்தி கொள்வதில் கமலுக்கு பிறகு விக்ரம், சூர்யா தான். இதில் சூர்யா மாஸ்+கிளாஸ் என இரண்டு விதமான படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா டுவிட்டரில் இணைந்தார். இதில் பல தகவல்களை ரசிகர்களுக்கு தினமும் கூறி வந்த நிலையில், மாயாவி படத்தின் கெட்டப்பிற்காக ஒரு ஹாலிவுட் நடிகரை காப்பியடித்தேன் என்று கூறியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் கிளார்க் கேபிள் அவர்களின் மீசையை தான், நான் காப்பியடித்து மாயாவி படத்தின் கெட்டப்பை உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார்.

0 comments:
Post a Comment