இயக்குனர் பாலா உருவாக்கிய வில்லன் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நான்கடவுள் ராஜேந்திரன். இவரின் தோற்றத்தை வைத்து பல இயக்குனர்கள் ராஜேந்திரனை வில்லனாகவே பார்த்தனார்.
ஆனால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனை வில்லன் கலந்த காமெடியனாக கற்பனை செய்து பார்த்துள்ளார் இயக்குநர் ராஜேஷ். அது படத்தில் பெரிய அளவில் பேச வைத்தது. தொடார்ந்து பல படங்கள் ராஜேந்திரனுக்கு கைகொடுத்தது.
தற்போது எஸ்.என்.சக்திவேல் இயக்கதில், திரைக்கு வந்திருக்கும் இவனுக்கு தண்ணில கண்டம் படம் ராஜேந்திரனின் நடிப்பால் படம் பேசப்பட்டுள்ளது. இந்த படம் திரைக்கு வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் நிதின் சத்யா, சஞ்சித் என ஐந்து பேர் பிரத்தியேகமாக ஒரு பிரிவியு தியேட்டரில் படம் பார்த்து வந்துள்ளனர். காரணம், இந்த டீம் அடுத்து ராஜேந்திரனுடன் கூட்டணியமைத்து படம் இயக்கயுள்ளனர்.

0 comments:
Post a Comment