அவர் இல்லவே இல்லை! மறுக்கும் விஜய்

'கத்தி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் இப்போது 'புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்போது கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க உள்ளதாக, சமீபத்தில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

ஆனால் இதுபற்றி படக்குழுவினரிடம் கேட்டபோது, அவர்கள் இந்த படத்திற்காக வடிவேலுவை அணுகவே இல்லையாம், பிறகு எப்படி அவர் படத்தில் நடிக்க முடியும் என கேட்டுள்ளனர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top