சூப்பர் ஸ்டார் படங்களை வாங்க அனைவரும் போட்டி போடுவார்கள். ஆனால், கடந்த வருடம் வெளிவந்த லிங்கா கடும் தோல்வியை தழுவ, விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதை தொடர்ந்து ரஜினியும் ரூ 12 கோடி பணத்தை திருப்பி கொடுத்தார். இந்த பணத்தை வாங்கிய சிங்கார வடிவேலன் ரூ 5 கோடியை மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணத்தை பிரித்து கொடுக்காமல் சென்று விட்டாராம்.
இதனால், விநியோகஸ்தர்களுக்குள் பிரச்சனை எழ, இனி ரஜினி படங்களுக்கு ‘Red’ போடலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் திரையுலகில் 'Red' என்பது தடை போல தான் கருதப்படுகிறது. ஒருவேளை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ரஜினி படங்களுக்கு 'Red' போட்டுவிட்டார்கள் என்றால், 'Red' நீங்கும் வரை எந்த ஒரு ரஜினி சம்பந்தப்பட்ட படத்தை யாருமே வாங்க மாட்டார்கள், திரையிடவும் மாட்டார்களாம்.

0 comments:
Post a Comment