ரஜினி Phone-யை கட் செய்த பாபி சிம்ஹா!

ஜிகர்தண்டா படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் பாபி சிம்ஹா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. தற்போது இவரை பற்றி ஒரு ருசிகர செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

இவர் நடித்த ஜிகர்தண்டா படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்ட நினைத்துள்ளார். ஆனால், படப்பிடிப்பில் பிஸியாக இருந்த பாபி வேறு யாரோ போன் செய்கிறார்கள் என கட் செய்து விட்டாராம்.

பிறகு உண்மை அறிந்து வீட்டிற்கே சென்று மன்னிப்பு கேட்டு, சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்களை பெற்று வந்துள்ளார்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top