தூக்குப்போடும் தொழிலாளியான விஜய் சேதுபதி நடிக்க யார் காரணம்..?

தமிழ் சினிமாவில் என்றும் புரட்சி கரமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுப்பவர் ஜனநாதன். இவர் இயக்கத்தில் மே 15ம் தேதி பொறம்போக்கு திரைப்படம் வரவிருக்கின்றது.

இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலும் கண்டிப்பாக பல புரட்சிகரமான காட்சியமைப்புகள் இருக்கும் என ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது.

இதில் விஜய் சேதுபதி தூக்கு தண்டனை பெற்ற கைதியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்தின் விளம்பரங்களில் படக்குழுவினர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளனர்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top