
இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு வார பத்திரிக்கையில் உத்தம வில்லன் படத்திற்காக பேட்டியளித்துள்ளார். இதில் சுஹாசினி கூறியது பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.
இதற்கு இவர் ‘அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் Mouse கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, Mouse அவனுடையது. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment