காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் பாக்ஸ் ஆபிஸ்

கோலிவுட்டில் கடந்த வாரம் பல படங்கள் வந்தாலும் எனக்குள் ஒருவன் படமே எல்லோரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இப்படம் என்ன தான் நல்ல விமர்சனம் வந்தாலும், மெதுவான திரைக்கதை அனைவரையும் சோதிக்கிறது.

இந்நிலையில் தற்போது காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மட்டும் வெளிவந்துள்ளது.

படம் வந்து இரண்டு வாரம் ஆனாலும், காக்கிசட்டை படம் வசூல் குறையாமல் தற்போது வரை ரூ 3.25 கோடி வசூல் செய்துள்ளது. எனக்குள் ஒருவன் ரூ 34 லட்சமும், அனேகன் இதுவரை ரூ 4.25 கோடியும் வசூல் செய்துள்ளது.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top