எலுமிச்சை -பெயர் காரணம்! logu 07:51 Add Comment செய்தி விமர்சனம் Edit எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள்.எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி,என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.
0 comments:
Post a Comment