காக்கிசட்டை படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

காக்கிசட்டை படம் நாளை பிரமாண்டமாக வெளிவரவிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் அஜித்தை புகழ்வது போல் ஒரு வசனம் உள்ளது, இது அஜித் ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

ஆனால், படத்தில் விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் விதமாக ஒரு வசனம் இடம்பெறவிருக்கிறதாம். அது என்னவென்று அறிய நாளை வரை காத்திருங்கள்.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top