புலி படத்திற்கு நஷ்ட ஈடு கேட்காதீர்கள்-விஜய் கண்டிஷன்

விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் புலி. இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சமீபத்தில் சில விநியோகஸ்தர்களுக்கு தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார். இதில் அவர்களிடம் படத்தில் வெற்றி, தோல்வி இருப்பது சாதாரணம் தான், ஒரு வேளை நஷ்டமடைந்தால் நஷ்ட ஈடு கேட்க கூடாது என்று கையெழுத்து வாங்கியுள்ளார்.

படமே, ரிலிஸாக வில்லை ஏன் இந்த முன் எச்சரிக்கை என்றால், எல்லாம் லிங்கா படத்திற்கு நடந்த விஷயங்களை பார்த்து தான். ஆனால், தளபதி படம் எப்போதும் மினிமம் கேரண்டி என்பதால் எந்த விநியோகஸ்தர்களும் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை.

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top